Top posting users this month
No user |
Similar topics
அன்று முதல் டெஸ்ட் ட்யூப் பேபி.. இன்று அழகிய மணப்பெண்!
Page 1 of 1

மும்பையின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபியான ஹர்ஷா சவ்தா என்ற பெண்ணின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
மும்பையில் 1986–ம் ஆண்டு ஆகஸ்ட் 6–ம் திகதி ஹர்ஷா டெஸ்ட் ட்யூப் பேபியாக பிறந்தபோது ஒரு அதிசயமாகவே பார்க்கப்பட்டார்.
அன்று சோதனை குழாய் குழந்தையாக இருந்த ஹர்ஷா, தற்போது 25 வயதில் தான் 3 ஆண்டுகளாக அறிந்த திவ்யபால் ஷாவை மணந்துள்ளார்.
கோடியில் ஒருவராகப் பிறந்திருந்தாலும் வாழ்க்கையில் பல இன்னல்களை கடந்துள்ளார்.
கடந்த 2003–ம் ஆண்டு ஹர்ஷாவின் தந்தை காலமானதை அடுத்து, சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு ஹர்ஷாவின் தலையில் விழுந்துள்ளது.
2011–ம் ஆண்டு அடுத்த அடியாக கடுமையான உடல்நலக்குறைவுக்கு உள்ளான அவரது வேலை பறிபோகியுள்ளது.
பின்னர் கடந்த 2012–ம் ஆண்டுதான் ஹர்ஷாவுக்கு நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.
அந்த ஆண்டு புதிய வேலை ஒன்றில் சேர்ந்தது மட்டுமல்லாமல், அங்கு கிடைத்த தோழியின் மூலம், திவ்யபாலின் அறிமுகம் கிடைத்துள்ளது.
ஹர்ஷாவுக்கும், திவ்யபாலும் ஒருவரை ஒருவர் பார்த்தவுடனே பிடித்துப் போனதை அடுத்து, திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.
இதையடுத்து குஜராத் இந்துப் பெண்ணான ஹர்ஷா, திவ்யபாலின் ஜைன மதத்துக்கு மாறியுள்ளார்.
ஹர்ஷா இதுபற்றி கூறுகையில், இது எனது வாழ்க்கையில் மிக மிக சந்தோஷமான தருணம். இதைவிட ஒரு மகிழ்ச்சியை நான் எதிர்பார்க்க முடியாது.
எனது மகிழ்ச்சியை எப்படிச் சொல்வதென்றே தெரிய வல்லை. திவ்யபாலின் குடும்பத்தினர் அன்பாகவும், அக்கறையாகவும் இருக்கிறார்கள்.
அருமையான வாழ்க்கை எனக்கு அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மனைவி ஹர்ஷா பற்றி திவ்யபால் கூறுகையில், என் மனைவி ஒரு மருத்துவ அதிசயம் என்பதை முதல்முறை அறிந்தபோது நான் திகைத்துப் போனேன்.
ஆனால் இந்த விஷயத்துக்காக மட்டும் நான் அவளை விசேஷமாகக் கருதவில்லை.
மேலும், அவள் சிறந்த பெண் என்றும் என்னை பலவிதங்களில் கவர்ந்திருக்கிறாள் எனவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழர் திருமணம் - அன்று முதல் இன்று வரை
» தமிழகக் கல்வி அன்று இன்று நாளை
» அன்று வெல்வதற்கு வேட்பாளர் இன்று தோற்பதற்கு வேட்பாளர்
» தமிழகக் கல்வி அன்று இன்று நாளை
» அன்று வெல்வதற்கு வேட்பாளர் இன்று தோற்பதற்கு வேட்பாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum