Top posting users this month
No user |
Similar topics
அனைத்திற்கும் பின்னணியில் ஐ.தே.க: சாடும் நிமல்
Page 1 of 1

குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்களிடம் விசாரணை மேற்கொள்வதில் எவ்வித தவறும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எனினும் அவர்களை பொது சொத்து சட்டத்தின் கீழ் கைது செய்து பிணை வழங்க முடியாதவாறு விளக்கமறியலில் வைப்பதனை அனுமதிக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை பயமுறுத்தும் வகையில் இவ்வாறு அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு பின்னணியில் இருப்பது ஐக்கிய தேசிய கட்சி என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், 20ஆம் திருத்தச்சட்டத்தை சமர்ப்பித்து தேர்தல் ஒன்றிற்கு செல்வதில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போதைய முறையின் கீழ் இடம்பெறும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தற்போதைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ஜனாதிபதி அவ்வாறான ஒரு இணக்கத்தை தெரிவிக்கவில்லை என எதிர்க் கட்சி தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அனைத்திற்கும் பின்னணியில் ஐ.தே.க: சாடும் நிமல்
» இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் வீணாக உணர்ச்சி வயப்படும் வைகோ: சாடும் மோடி
» பல்கலைக்கழக மாணவர்கள் பின்னணியில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்வதில்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum