Top posting users this month
No user |
Similar topics
மைத்திரியின் தீர்மானத்தை ஏற்க முடியாது: நிமல்
Page 1 of 1

பதவிக் காலம் முடிவடைந்த பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகள் ஆகியவற்றின் பதவிக் காலத்தை நீடிக்காமல் இருக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளாது என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பீ.பீ.சி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நேற்று முன் தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிக்கப்பட வேண்டுமென சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தப்படும் வரையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அண்மையில் பயாகல பிரதேசத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
நாங்கள் இன்னமும் இதனை கலைக்க கலைக்க வேண்டாம் என்றே கேட்டுக்கொண்டோம்,
உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிக்கப்பட வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 20வது திருத்தத்தின் புதுகணக்கை ஏற்க முடியாது: மனோ கணேசன்
» நிறைவேற்று அதிகாரத்தினூடாக பாராளுமன்ற தீர்மானத்தை மாற்ற முடியாது: எதிர்க்கட்சித் தலைவர்
» தீவிரமான தீர்மானத்தை மேற்கொள்ள தயாராகும் மஹிந்த தரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum