Top posting users this month
No user |
Similar topics
நிறைவேற்று அதிகாரத்தினூடாக பாராளுமன்ற தீர்மானத்தை மாற்ற முடியாது: எதிர்க்கட்சித் தலைவர்
Page 1 of 1

நிறைவேற்று அதிகாரத்தினூடாக பாராளுமன்ற தீர்மானத்தை மாற்ற முடியாது. நம்பிக்கையில்லா பிரேரணையூடாகவே அதை மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பிரதம நீதியரசராகவிருந்த மொஹான் பீரிஸ் நீக்கப்பட்டது தொடர்பான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த யோசனையை எதிர்த்தரப்பு பிரதம கொரடா டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன வழிமொழிந்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
மொஹான் பீரிஸீக்கு வக்காளத்து வாக்குவதற்காக நாம் இந்த விவாதத்தைக் கொண்டுவரவில்லை. பாராளுமன்றத்தின் நியாயாதிக்கம் மறுக்கப்படுவதால் பாராளுமன்றத்தின் கெளரவத்தை பாதுகாப்பதற்காகவே இந்த விவாதம் நடத்தப்படுகிறது.
ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி கவிழ்க்கும் பிரேரணை அரசியலமைப்பிற்கும் நிலையியற் கட்டளைக்கும் உட்பட்டதாகவே முன்வைக்கப்பட்டதாக சபாநாயகர் தனது தீர்ப்பில் அறிவித்திருந்தார்.
சபாநாயகரின் தீர்ப்பிற்கு பாராளுமன்றத்தின் வெளியே இருந்து சவால் விடுக்க முடியுமா? பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை பாராளுமன்றத்தில் தான் திருத்த வேண்டும். வெளியில் இருந்து அதனைச் செய்ய முடியாது. பாராளுமன்றத்தின் அதிகாரம் ஒடுக்கப்படுவதாலே இந்த செயற்பாட்டை எதிர்க்கிறோம்.
இந்த செயற்பாட்டின் பின்னணியில் ஜனாதிபதி அன்றி உப்புல் ஜெயசூரியவே இருக்கிறார். மொஹான் பீரிஸ் நீக்கப்பட்டமை தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரியின் தீர்மானத்தை ஏற்க முடியாது: நிமல்
» நினைத்தவரெல்லாம் தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் மாற்ற முடியாது: தினேஷ் குணவர்தன
» புதிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு ஜனாதிபதி வாழ்த்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum