Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் வீணாக உணர்ச்சி வயப்படும் வைகோ: சாடும் மோடி

Go down

இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் வீணாக உணர்ச்சி வயப்படும் வைகோ: சாடும் மோடி Empty இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் வீணாக உணர்ச்சி வயப்படும் வைகோ: சாடும் மோடி

Post by oviya Wed Apr 29, 2015 12:19 pm


தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் தலைமையில், 10 கட்சிகளின் பிரதிநிதிகள் குழு, டெல்லியில், பிரதமர் மோடியை சந்தித்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில், தற்போது இந்தியாவுக்கு சாதகமான சூழல் நிலவி வருகின்றமையினால் தமிழர்களின் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு காணமுடியும்.

ஆனால், தமிழகத்தில் இப்பிரச்னையை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி தான் நடக்கிறது.

இதில் அரசியல் செய்வதையே தமிழகத்தில் சில கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளன.

இவ்வாறிருக்கும் போது எவ்வாறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என இந்திய பிரதமர் கேள்வியெழுப்பியுள்ளார்.

குறிப்பாக, இலங்கை தமிழர் பிரச்சினையில் வைகோவால் பிரச்னைகள் தான் ஏற்படுகின்றன.

அவர் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல் உணர்ச்சிகரமாக பேசுகிறார்.

சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு வெடிக்கிறார், அழுகிறார் என பிரதமர் தெரிவித்ததோடு,

வைகோ யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் நடந்தால், என்ன செய்வது? எப்படி பிரச்சினையை தீர்க்க முடியும்? என மீண்டும் கேள்வியெழுப்பியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum