Top posting users this month
No user |
Similar topics
வெஜிடபுள் ஆம்லேட்-1
Page 1 of 1
வெஜிடபுள் ஆம்லேட்-1
கடலை மாவு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
துருவிய காரட் - 1 tbsp
பச்சை மிளகாய் - 4
மிளகு சீராக தூள் - 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
இஞ்சி பூண்டு விழுது - 1tsp
எண்ணெய் - 1 tbsp
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கி தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். கடைசியாக காரட் சேர்த்து வதக்கி கட்டியில்லாமல் அடை மாவு பதத்திற்கு கரைத்து வைத்திருக்கும் கடலை மாவில் சேர்க்கவும்.
உப்பு நறுக்கிய கொத்தமல்லி மற்றும் மிளகு சீராக தூள் சேர்த்து அடை மாதிரி வார்த்தெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum