Top posting users this month
No user |
Similar topics
ப்ரட் ஆம்லேட்
Page 1 of 1
ப்ரட் ஆம்லேட்
ப்ரெட் துண்டுகள்- 6
வெண்ணெய்-2 ஸ்பூன்
முட்டைக்காக
முட்டை-4
வெங்காயம்-2
தக்களி-1
கொத்தமல்லி-சிறிதளவு
பச்சை மிளகாய்-1
பூடு- 3 பல்(பொடியாய் நறுக்கியது
இஞ்சி- சிறிய துண்டு (பொடியாய் நறுக்கியது)
உப்பு-தேவைக்கு
மஞ்சள் தூள்- சிறிதளவு
சீரகத்தூள்-கால் ஸ்பூன்
மிளகு தூள்-கால் ஸ்பூன்
மல்லி தூள்- 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள்- சிறிதளவு
வெங்காயம்,பச்சை மிளகாய், கொத்தமல்லி,தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும்
முட்டைக்காக கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து முட்டையை நன்கு அடித்துக்கொள்ளவும்
பானில் வெண்ணெய் தடவி ப்ரெட் துண்டுகளை பொன்னிறமாகும் வரை சூடு காட்டவும்.
மீண்டும் வெண்ணெய் உருக்கி சூடானதும் முட்டை கலவை கொஞ்சம் ஊற்றி தோசை போல் வார்க்கவும்.
அதன் மேல் இரு ப்ரட் துண்டுகளை வைக்கவும்
கீழ்புறம் வெந்ததும் கவனாக அடுத்த பக்கம் திருப்பவும்.
பின் தோசை மடிப்பது போல் மடித்து தட்டில் வைத்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum