Top posting users this month
No user |
Similar topics
சாத ஆம்லேட்
Page 1 of 1
சாத ஆம்லேட்
மசித்த சாதம் - ஒரு பெரிய கப்
கடலை மாவு - 75 கிராம்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
புளித்த தயிர் - 100 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சித் துருவல் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
மசித்த சாதத்துடன் கடலை மாவு, புளித்த தயிர், மிளகாய்த்தூள், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து, இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும்.
தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு, கரைத்த மாவை ஊற்றி, மூடி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சூடான சாத ஆம்லேட் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum