Top posting users this month
No user |
Similar topics
ஸ்பெஷல் ஆம்லேட்
Page 1 of 1
ஸ்பெஷல் ஆம்லேட்
முட்டை - 2
கோஸ் - ஒரு மேசைக்கரண்டி (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - பாதி
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - 3 இதழ்
மல்லி தழை - சிறிது
மிளகுத் தூள் - அரை மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
வெண்ணெய் - சிறிது
முட்டையை நன்றாக நுரை வர அடித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கோஸ், கறிவேப்பிலை, மல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சையாக கோஸ் சாப்பிட பிடிக்காதவர்கள் பேனில் சிறிது வெண்ணெய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
பேனில் சிறிது வெண்ணெய் போட்டு உருக்கவும்.
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் முட்டையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
பேனில் முட்டை கலவையை ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
சுவையான ஸ்பெஷல் ஆம்லேட் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum