Top posting users this month
No user |
Similar topics
வெஜிடபுள் ஆம்லேட்
Page 1 of 1
வெஜிடபுள் ஆம்லேட்
முட்டை - 4
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - கொஞ்சம்
கேரட் - 1
கோஸ் - 1/4
தேங்காய் துருவல் - 1/4 கப்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
மாசித்துள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி பொடியாக நறுக்கவும்.
கேரட், கோஸ் துருவி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முட்டை கலவையை ஊற்றவும்.
மேலே பொடியாக நறுக்கியதையும், துருவிய காய்கறிகளையும் துவவும்.
கரண்டி வைத்து தடவி விடவும்.
திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum