Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


11ம் வகுப்பு மாணவியை துடிக்க துடிக்க சுட்டு கொன்ற காதலன்: உ.பி.யில் பரபரப்பு

Go down

11ம் வகுப்பு மாணவியை துடிக்க துடிக்க சுட்டு கொன்ற காதலன்: உ.பி.யில் பரபரப்பு  Empty 11ம் வகுப்பு மாணவியை துடிக்க துடிக்க சுட்டு கொன்ற காதலன்: உ.பி.யில் பரபரப்பு

Post by oviya Sun May 10, 2015 1:21 pm

உத்தரபிரதேசத்தில் வாலிபர் ஒருவர் தான் காதலித்து வந்த 11ம் வகுப்பு மாணவியை துப்பாக்கியால் சுட்டு கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் அருகில் உள்ள நேர்கரா என்ற கிராமத்தில் ஹிம்ஹான்சி (16) என்ற மாணவியும் யோகேந்திரா என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதல் விவகாரம் இருவரது வீட்டாருக்கு தெரியவந்ததால், மாணவியின் குடும்பத்தார் யோகேந்திராவின் குடும்பத்தாரிடம் சென்று தகராறு செய்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த யோகேந்திரா நேற்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஹிம்ஹான்சியை தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார்.

இதனால் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.

பின்னர், யோகேந்திரா துப்பாக்கியுடன் சென்று பொலிசில் சரண் அடைந்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றிய பொலிசார், உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது பொலிசார் இது தொடர்பாக அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum