Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


9ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த 3 மாணவர்கள்

Go down

9ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த 3 மாணவர்கள் Empty 9ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த 3 மாணவர்கள்

Post by oviya Sun Aug 02, 2015 3:54 pm

ஹரியானா மாநிலத்தில் 9ம் வகுப்பு மாணவியை சக மாணவர்கள் 3 பேர் கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
குர்காவ்னைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றபோது, அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்களும் ஆட்டோ ஓட்டுனரும் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை நடந்த இந்த சம்பவம் பற்றி அந்த மாணவி வெள்ளிக்கிழமை பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

இதையடுத்து 2 மாணவர்களை கைது செய்து சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிய பொலிசார், தலைமறைவாக உள்ள மற்றொரு மாணவர் மற்றும் ஆட்டோ ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum