Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நிர்பயா நிலை உனக்கு ஏற்பட வேண்டுமா? பள்ளி மாணவியை மிரட்டிய மாணவர்கள்

Go down

நிர்பயா நிலை உனக்கு ஏற்பட வேண்டுமா? பள்ளி மாணவியை மிரட்டிய மாணவர்கள் Empty நிர்பயா நிலை உனக்கு ஏற்பட வேண்டுமா? பள்ளி மாணவியை மிரட்டிய மாணவர்கள்

Post by oviya Sat Mar 07, 2015 12:02 pm

ஆந்திராவில் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பளரை பொலிசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், கைப்பேசியில் பாலியல் அர‌ட்டைக்கு வர மறுத்த 10ம் வகுப்பு மாணவியை இவ்வாறு மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம், தங்களுக்கு வந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது மகளின் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் சிலர், தங்களுடன் பள்ளியில் ஓய்வு வேளைகளில் பாலியல் தொடர்பாக பேச வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தி உள்ளனர்.

அவர்களின் செயலுக்கு உடன்பட மறுத்த என் மகளிடம் நிர்பயாவுக்கு நடந்தது போல உனக்கும் செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும், பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பொலிசாரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum