Top posting users this month
No user |
Similar topics
காதல் விவகாரத்தில் பள்ளி மாணவியை ’பீர்’ பாட்டிலால் குத்தி கொல்ல முயன்ற வாலிபர்
Page 1 of 1

திருப்பூரில் காதல் விவகாரம் காரணமாக பள்ளி மாணவியை பீர் பாட்டிலான குத்தி கொல்ல முயன்று தானும் தற்கொலைக்கு முயன்ற வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (17 பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்.
அவர் நேற்று மதியம் 12.30 மணிக்கு ஆட்டோவில் பள்ளிக்கு சென்று விட்டு மாலை மீண்டும் ஆட்டோவில் வீடு திரும்பினார். பின்னர் ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்ற அவரை ஒரு வாலிபர் வழிமறித்து பேச முயன்றார்.
ஆனால் அவரிடம் பேச கவிதா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
திடீரென அந்த வாலிபர் மறைத்து வைத்து இருந்து பீர் பாட்டிலை எடுத்து உடைத்து கவிதா முகம், கண் மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக தாக்கிவிட்டு தனது கழுத்தையும் பாட்டிலால் அறுத்துக் கொண்டார்.
பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கவிதா ஆபத்தான நிலையில் உள்ளதாக சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாலிபரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, நான் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் பகுதியை சேர்ந்த பாலகுருநாதன் (26).
நான் வேலை பார்க்கும் பனியன் கம்பெனிக்கு எதிரே கவிதாவின் வீடு அமைந்துள்ளதால் அடிக்கடி கவிதாவை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த விவகாரம் கவிதாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் அவர்கள் அவரை கண்டித்தனர்.
மேலும் என்னை கவிதாவுடன் பேசக்கூடாது என மிரட்டினர். இதனால் கவிதா என்னுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.
இந்த நிலையில் கவிதாவுக்கு நாளை திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அவரிடம் பேச முயன்றேன்.
ஆனால் அவர் என்னுடன் பேச மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் பாட்டிலால் அவரை கொல்ல முயன்றேன்.
மேலும் கவிதா இல்லாத உலகத்தில் நானும் வாழக்கூடாது என்று முடிவு செய்து தற்கொலைக்கு முயன்றேன் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பள்ளி மாணவியை 3 வருடமாக தொடர்ந்து கற்பழித்த தலைமையாசியர்!
» நிர்பயா நிலை உனக்கு ஏற்பட வேண்டுமா? பள்ளி மாணவியை மிரட்டிய மாணவர்கள்
» காரில் கடத்த முயன்ற மர்ம நபர்கள்: தைரியமாக போராடி தப்பிய பள்ளி மாணவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum