Top posting users this month
No user |
Similar topics
வேலைக்கு செல்ல அனுமதிக்காத கணவன்: முகத்தில் பாலிதீன் பையை மூடி கொல்ல முயன்ற மனைவி
Page 1 of 1

திருப்பூரில் பெண்மணி ஒருவர், தன்னை வேலைக்கு செல்ல அனுமதிக்காத கணவனை முகத்தில் பாலிதீன் பையால் மூடி கொல்ல முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் கண்ணன் (35) என்பவர் பொக்லைன் இயந்திர ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி வஞ்சியம்மாள் (30), மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு நந்தினி, வாணி என இரு மகள்கள் உள்ளனர்.
மனைவி வேலைக்கு செல்வதை விரும்பாத கணவன், வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு, குழந்தைகளை கவனித்துக் கொள் என கூறியுள்ளார்.
ஆனால், வஞ்சியம்மாள் இதனை கேட்காததால், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வஞ்சியம்மாள் வேலைக்கு சென்று திரும்பி வந்துள்ளார்.
அப்போது, நான் போக வேண்டாம் என கூறியும் ஏன் வேலைக்கு போகிறாய் என மனைவியிடம் கோபமாக கேட்டுள்ளார்.
பின்னர் இருவரும் சண்டை போட்டு முடித்ததும், கண்ணன் தூங்கியுள்ளார்.
குடிபோதையில் கண்ணன் அயர்ந்து தூங்கியதும், நள்ளிரவில் வஞ்சியம்மாள் கணவனின் கை, கால்களை கயிற்றால் கட்டிவிட்டு, தலைப்பகுதி முழுவதையும் பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி கட்டியுள்ளார்.
சற்றுநேரத்தில் மூச்சு திணறிய கண்ணன் கண் விழித்து அதிர்சியடைந்துள்ளார்.
இதையடுத்து வஞ்சியம்மாள் பூரிக்கட்டையால் கண்ணனின் முகத்தில் சரமாரியாக அடித்ததோடு, அவரை அரிவாளாலும் வெட்டியுள்ளார். இதில் மண்டை உடைந்த அவர் மயக்கமடைந்துள்ளார்.
அதற்குள் சத்தம் கேட்டு எழுந்த குழந்தைகள் அலறியதால், அக்கம்பக்கத்தினர் வந்து கண்ணனை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் காவல் நிலையத்துக்கு சென்ற வஞ்சியம்மாள், டித்துவிட்டு வந்து அடித்ததால் கணவனை வெட்டியதாக சரண் அடைந்துள்ளார்.
தற்போது மேல் சிகிச்சைக்காக கண்ணன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாழ மறுத்த கணவன்: 7 பேரை எரித்துக் கொன்ற மனைவி
» கணவன் மனைவி ஜோக்ஸ்
» பண மோசடி செய்த கணவன் மனைவி கைது
» கணவன் மனைவி ஜோக்ஸ்
» பண மோசடி செய்த கணவன் மனைவி கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum