Top posting users this month
No user |
பஞ்சாயத்து தலைவர் தீர்ப்பின் படி எரித்து கொல்லப்பட்ட கணவன், மனைவி
Page 1 of 1

பீகாரில் பஞ்சாயத்து தலைவர் தீர்ப்பின் படி கணவனும், மனைவியும் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் உள்ள கயா கிராமத்தில் ஜெயராம் என்பவருக்கு அவரது உறவினரின் மகளுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஜெயராமிற்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் உறவினரின் மகளுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த முதல் மனைவி, பஞ்சாயத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து அந்த புகாரை விசாரித்த பஞ்சாயத்து பெரியவர்கள் அந்த இருவரையும் எரித்து கொல்ல உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவை அடுத்து, முதல் மனைவியின் உறவினர்கள் ஜெயராமையும் அவரது 2வது மனைவியான இளம்பெண்ணையும் உயிருடன் தீவைத்து எரித்துக் கொன்றுள்ளனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் நடைபெறும் போது பெண்ணின் உறவினர்களும் கூட இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இது தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum