Top posting users this month
No user |
காதலியை கொன்ற காதலன்: கழுத்தறுத்து தற்கொலை முயற்சி
Page 1 of 1

வத்தளை, ஹெந்தலை சந்தியில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்திற்கு அருகில் யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதத்துடன் வர்த்தக நிலையத்திற்குள் நேற்றிரவு 7 மணியளவில் பிரவேசித்த இளைஞன் ஒருவர் யுவதியை வெட்டி கொலை செய்துள்ளதாக வத்தளை பொலிஸார் கூறியுள்ளனர்.
கொல்லப்பட்ட 19 வயதான யுவதி வத்தளை ஹூணுப்பிட்டிய பராக்கிரம மாவத்தை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதியை கொலை செய்த இளைஞன் கழுத்தை அறுத்து கொண்டதுடன், அவர் காவற்துறையினரின் பாதுகாப்பில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
23 வயதான சந்தேக நபர் லப்புகலை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum