Top posting users this month
No user |
Similar topics
பொறியாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ: Whats App-ல் தீயாக பரவியதால் அதிகாரிகள் அதிர்ச்சி
Page 1 of 1

நாகர்கோவிலில் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ்-அப்பில் பரவி வருவதால் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஒருவர் ஒப்பந்தத்தாரரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் ‘வாட்ஸ் அப்’பில் வேகமாக பரவியுள்ளது.
அந்த வீடியோவில் ஒப்பந்தத்தாரர், பொறியாளரின் அலுவலகத்திற்கு சென்று அவரோடு பேசிக்கொண்டிருக்கிறார்.
அதிகாரி ஒப்பந்தத்தாரரிடம் பேரம் பேசுகிறார். சில வினாடிகள் கடந்ததும், ஒப்பந்தத்தாரர் தயாராக வைத்திருந்த பணக்கட்டை எடுத்து பொறியாளரிடம் கொடுக்கிறார்.
அதனை மேலும் கீழும் பார்த்த அதிகாரி, அந்த பணம் எவ்வளவு இருக்கும் என்பதை குத்து மதிப்பாக எண்ணிப்பார்க்கிறார். பின்னர் அதனை தனது கைப்பையில் வைப்பதுடன் காட்சி முடிகிறது.
இந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ள பொறியாளர், குமரி மேற்கு மாவட்ட சாலைப்பணிக்களுக்கான ஒப்பந்தங்களை அளிக்கும் பொறுப்பு வகித்தவர்.
மேலும், இது எப்போது எடுக்கப்பட்ட வீடியோ? இதனை ‘வாட்ஸ் அப்’பில் பரப்பியது யார்? என்பது பற்றி தெரியவில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லஞ்சம் வாங்க மறுத்த ரயில்வே பொறியாளர்: மர்ம கும்பலால் அடித்து கொலை
» ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற வாலிபர்.. இன்ப அதிர்ச்சியளித்த பொலிசார்: தீயாக பரவும் வீடியோ
» இட ஒதுக்கீடுக்கு குரல் கொடுத்த ஹர்திக் பட்டேல் ஆபாச வீடியோ: குஜராத்தில் அதிர்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum