Top posting users this month
No user |
Similar topics
வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ்: மட்டு.மாணவர்கள் 24 பேர் வைத்தியசாலையில்
Page 1 of 1

புதிய கண்டி வீதி, மீஹாவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை மட்டக்களப்பு தேசிய கல்வி பீடத்தை சேர்ந்த மாணவர்களை ஏற்றி சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதியதினால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பியகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ்: 21 பேர் வைத்தியசாலையில்!
» யூரியா கலந்த தேனீரால் 27 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
» குளவி தாக்குதல்: 9 பேர் வைத்தியசாலையில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum