Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குளவித் தாக்குதலுக்கு இலக்காகி 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Go down

குளவித் தாக்குதலுக்கு இலக்காகி 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி Empty குளவித் தாக்குதலுக்கு இலக்காகி 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Post by oviya Fri Mar 06, 2015 1:26 pm

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று காலையில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிசார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளாகிய மாணவர்கள் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்காக பயிற்சியில் ஈடுபட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குளவித் தாக்குதலுக்கு இலக்கானவர்களில் இருவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏனையோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum