Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பூநகரியில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகிய பொதுமகன் வைத்தியசாலையில்

Go down

பூநகரியில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகிய பொதுமகன் வைத்தியசாலையில் Empty பூநகரியில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகிய பொதுமகன் வைத்தியசாலையில்

Post by oviya Sun Apr 12, 2015 3:26 pm

பொதுமகன் ஒருவரை பூநகரி பொலிசார் இரவு வீதியில் மறித்து மிகமோசமாக தாக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் உற்சவதினத்தன்று ஆலயத்தில் நேர்த்திக்கடனை நிறைவேற்றிவிட்டு, பூநகரி பரமன்கிராயில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் முல்லைத்தீவு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தவேளையிலே பொலிஸார் குறித்த நபரைத் தாக்கியுள்ளனர்.

பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர், காயங்களுடன் மயங்கிய நிலையில் அவ்விடத்திலே கிடந்துள்ளார்.

இந்தநிலையில் அந்த வீதியில் வந்த பூநகரி வைத்தியசாலை நோயாளர் காவுவண்டி குறித்த நபரை ஏற்றிச்சென்று கிளிநொச்சி வைத்தியசாலையில் கிசிச்சைக்காக அனுமதித்துள்ளது.

குறித்த நபர் தற்போது அங்கு சிகிச்சை பெற்றுவருதாகவும் பொலிசாரின் தாக்குதலில் மேற்படி நபர் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum