Top posting users this month
No user |
Similar topics
யாழ்.ஏழாலையில் விஷம் கலந்த நீரை பருகிய 27 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
Page 1 of 1

யாழ்ப்பாணம் ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தின் 27 மாணவர்கள் விஷம் கலந்த நீரை அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ் மற்றும் தெல்லிப்பளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் அருகில் உள்ள நீர்தாங்கியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரை அருந்தியுள்ளனர்.
இந்தநிலையில் அந்த நீரில் விஷம் கலந்துள்ளதாக வெளியான சந்தேகத்தை அடுத்தே மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொதுவைத்தியசாலை தகவல்படி சுமார் 27 மாணவர்கள் வரை தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எவருக்கும் கடும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை,அவர்களுக்கு தாமதித்த பாதிப்புக்கள் ஏற்படாதவண்ணம் உடனடி சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விஷம் கலந்த நீரை பருகிய தோட்ட தொழிலாளர்கள் 79 பேர் பாதிப்பு
» விஷம் கலந்த நீரை அருந்திய மாணவர்களை வடமாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் நேரில் சென்று பார்வை
» மாணவர்கள் மீது வாள்வெட்டு: யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum