Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விஷம் கலந்த நீரை பருகிய தோட்ட தொழிலாளர்கள் 79 பேர் பாதிப்பு

Go down

விஷம் கலந்த நீரை பருகிய தோட்ட தொழிலாளர்கள் 79 பேர் பாதிப்பு Empty விஷம் கலந்த நீரை பருகிய தோட்ட தொழிலாளர்கள் 79 பேர் பாதிப்பு

Post by oviya Wed Jun 10, 2015 2:23 pm

ஹப்புத்தளை - பிட்டரத்மலை தோட்டத்தில் விஷம் கலந்த நீரைப் பருகிய 79 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தேயிலைச் செடிக்கு தெளிக்கப்பட்ட கிருமிநாசினி ஊற்று நீரில் கலந்துள்ளது.இந்த நீரை சூடாக்கி தேனீர் பருகிய தொழிலாளர்களே இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளகளுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி போன்றவை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட 50 பேர் தியத்தலாவ வைத்தியசாலையிலும் 29 பேர் ஹப்புத்தளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum