Top posting users this month
No user |
Similar topics
பாதை திருத்தி தருமாறு கோரி தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்
Page 1 of 1

டயகம நகரத்தில் இருந்து சந்திரிகாமம் தோட்டத்துக்கு செல்லும் சுமார் 10 கிலோ மீற்றர் துரம் கொண்ட பிரதான பாதை 20 வருடங்களாக மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுவதால் இப்பகுதி மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இப்பாதையை செப்பணிட்டு தருமாறு மலையக அரசியல்வாதிகளிடம் அறிவித்த போதிலும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லையென இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பாதையை செய்து தருமாறு கூறி இன்று காலை 10 மணிமுதல் 12 மணிவரை 30 இற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பாதை மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதால் இப்பாதையில் வாகனங்கன் செல்லமுடியாமல் உள்ளது.
இதன் காரணமாக டயகம நகரத்தில் இருந்து இத்தோட்டத்துக்கு முச்சக்கரவண்டி செல்வதாக இருந்தால் 600 ருபா தொடக்கம் 800 ருபாவரை மக்களிடம் பெறப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இப்பாதையில் பஸ் சேவை இன்மையால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போது சுமார் 10 கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலமை உள்ளது எனவே இப்பாதையினை உடனடியாக செய்துதருமாறு கோரியே இம்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டதாக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
» விஷம் கலந்த நீரை பருகிய தோட்ட தொழிலாளர்கள் 79 பேர் பாதிப்பு
» சுதந்திரக் கூட்டமைப்பின் உடன்படிக்கை திருத்தி அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum