Top posting users this month
No user |
Similar topics
வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ்: 21 பேர் வைத்தியசாலையில்!
Page 1 of 1

பண்டாரவளை பிரதேசத்தில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
வேகமாக பயணித்த குறித்த பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதில் ஒன்றில் மோதியதினால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பஸ் சாரதி, சிறு குழந்தை மற்றும் பெளத்த பிக்கு ஆகிய மூவரும் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் விபத்தில் காயமடைந்த ஏனைய 18 பேரும் பண்டாரவளை வைத்தியசாலை அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ்: மட்டு.மாணவர்கள் 24 பேர் வைத்தியசாலையில்
» பேலியகொடை வாகன விபத்தில் ஒருவர் பலி: 10 பேர் வைத்தியசாலையில்!
» டிக்கோயா போடைஸ் பகுதியில் குளவி தாக்குதல்! 15 பேர் வைத்தியசாலையில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum