Top posting users this month
No user |
Similar topics
முதுகலை தேர்வில் பிட் அடித்து மாட்டிகொண்ட காவல்துறை ஐஜி: விசாரணைக்கு உத்தரவு
Page 1 of 1

கேரளாவில் காவல்துறை ஐஜி ஒருவர் முதுகலை சட்டப்படிப்புக்கான தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கலமசேரியில் உள்ள செயின்ட் பால் கல்லூரியில் முதுகலை சட்டப்படிப்புக்கான (எல்எல்.எம்.) தேர்வு நேற்று நடைபெற்றுள்ளது.
அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டதை தேர்வுக்கூட கண்காணிப்பாளர் கண்டுபிடித்து தேர்வுக்கூடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்.
பின்னர் வெளியேற்றப்பட்ட நபர் திருச்சூர் சரக காவல்துறை ஐ.ஜி. டி.ஜே.ஜோஸ் என்று தெரியவந்துள்ளது.
ஐ.ஜி. முறைகேட்டில் ஈடுபட்டதை அந்த கல்லூரியின் துணை முதல்வர் பீட்டரும் உறுதிப்படுத்தியதோடு, இத்தகவலை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு தெரிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபற்றி விசாரித்து அறிக்கை தரும்படி கூடுதல் டி.ஜி.பி.க்கு கேரள டி.ஜி.பி. கே.என்.பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்குபெற திருநங்கைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு
» 1,195 கறுப்பு இந்திய முதலைகளின் பெயர் அம்பலம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
» பிள்ளைகளுக்கு “பிட்” கொடுத்த பெற்றோர்: அமைச்சரின் கூல் பதில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum