Top posting users this month
No user |
Similar topics
வில்பத்து வனப்பகுதி அழிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு
Page 1 of 1

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அழிக்கப்படுவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த பிரதேசத்தில் குடியிருப்புக்காக அமைச்சர் ரிசாத் பதியுதீனின் உத்தரவின்பேரில் வனங்கள் அழிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இந்தக்குற்றச்சாட்டை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மறுத்துள்ளார்.
எனினும் குறித்த சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கையை நிரூபித்தால் தாம் அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்வேன் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.தே.க மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஏன் அமைதி: மகிந்தானந்த அரசாங்கத்திடம் கேள்வி
» நெல்சிப் திட்ட மோசடி விசாரணை தொடர்பில் குற்றச்சாட்டு
» ஷிரந்தி மீதான குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சிகள் இல்லை!– அஜித் ரோஹன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum