Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பலாத்காரத்தால் தடம்புரண்ட இளம்பெண்னின் வாழ்க்கை: வீட்டுக்குள்ளேயே முடங்கிய பரிதாபம்

Go down

பலாத்காரத்தால் தடம்புரண்ட இளம்பெண்னின் வாழ்க்கை: வீட்டுக்குள்ளேயே முடங்கிய பரிதாபம் Empty பலாத்காரத்தால் தடம்புரண்ட இளம்பெண்னின் வாழ்க்கை: வீட்டுக்குள்ளேயே முடங்கிய பரிதாபம்

Post by oviya Mon Mar 30, 2015 12:56 pm

டெல்லியில் உபேர் டாக்சி ஓட்டுனரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 5ம் திகதி அன்று, இரவு வேளையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய 25 வயது இளம்பெண் ஒருவர் பணி முடிந்து உபேர் டாக்சியில் பயணம் செய்துள்ளார்.

அப்போது அந்த ஓட்டுனரால் இளம்பெண் பலாத்காரம் செய்ப்பட்டார். நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து அந்த ஓட்டுனர் சிறையில் அடைக்கப்பட்டதோடு, உபேர் டாக்சி நிறுவனத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பலாத்கார சம்பவத்தாலும் அதையடுத்து நடந்த விசாரணைகளாலும் அந்த இளம்பெண் மற்றும் அவரது பெற்றோரின் வாழ்க்கையே தடம்புரண்டுள்ளது.

அந்த பெண் தனது அறையில் உபேர் பலாத்கார வழக்கு, உபேர் பலாத்காரம், டெல்லி பெண்கள் பாதுகாப்பு போன்ற எண்ணற்ற விடயங்களை சிறு சிறு தாள்களில் எழுதி சுவரில் ஒட்டி வைத்துள்ளார்.

தற்போது அந்த இளம்பெண் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளதோடு, வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரின் தந்தை வேலையை விட்டுவிட்டு டெல்லிக்கு வந்துவிட்டார்.

மேலும், அந்த பெண்ணின் தாய் இரவு முழுவதும் தனது மகளை கண்காணித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum