Top posting users this month
No user |
Similar topics
பலாத்காரத்தால் குழந்தை பெற்ற பெண்: கணவனிடம் பத்தினிதன்மையை நிரூபிக்க நூதன தீர்ப்பு
Page 1 of 1

குஜராத்தில் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணின் பத்தினிதன்மையை நிரூபிக்க 40 கிலோ எடையுள்ள கல்லை தலையில் சுமக்க வேண்டும் என பஞ்சாயத்து தீர்ப்பளித்துள்ளது.
குஜராத்தில் திருமணமான பெண் ஒருவர், அவரது ஊரைச் சேர்ந்த ஒருவராலே பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்த நிலையில், கருவை கலைக்க அனுமதி வேண்டி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆனால் கர்ப்பத்தை கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. குழந்தையைப் பெற்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், அந்த பெண் மீண்டும் தனது கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பியுள்ளர்.
ஊர் பஞ்சாயத்தார் அதற்கு, கணவருடன் வாழ 40 கிலோ எடையுள்ள கல்லை தலையில் சுமக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
‘அக்னிபரீட்சை’ என அப்பகுதியில் அழைக்கப்படும் அந்த செயல் மூலம், அந்த பெண் கல்லை தூக்கிவிட்டால் ‘பரிசுத்தமானவள்’ என அனைவரும் ஒத்து கொள்வார்கள்.
மேலும், அந்தக் கல்லை சுமக்க முடியவில்லை என்றால் அந்த பெண் கணவருடன் மீண்டும் வாழ முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பலாத்காரத்தால் பிறந்த குழந்தைக்கு குற்றவாளி சொத்தில் பங்கு உண்டு: அதிரடி தீர்ப்பு
» 10 மாதத்தில் 5 முறை குழந்தை பெற்ற 60 வயது மூதாட்டி?!
» ஐ.டி. பெண் ஊழியர் பலாத்காரம் செய்து கொலை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum