Top posting users this month
No user |
Similar topics
எமது முதலீட்டாளர்களை பாதுகாத்து கொள்ளுங்கள்: இலங்கையிடம் சீனா மீண்டும் வலியுறுத்து
Page 1 of 1

சீன முதலீட்டாளர்களின் நலனை பாதுகாத்து கொள்ளுமாறு சீனா மீண்டும் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.
சீன வர்த்தக அமைச்சின் ஊடக பேச்சாளர் ஷென் டன்யங் இன்று இக்கருத்தை முன்வைத்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் இருதரப்பு பொருளாதார உறவுகளை ஊக்குவிக்க வழிசமைக்க வேண்டும் என அவர் இதன் போது கேட்டு கொண்டுள்ளார்.
சீனாவினால் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீன முதலீட்டாளர்களின் சட்டரீதியான நியாயமான உரிமைகளை பாதுகாப்பது வர்த்தக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு உகந்தது.
இலங்கையுடனான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கு சீனா மிகப்பெரிய முக்கியத்துவத்தை வழங்குகிறது.
பரஸ்பரம் மரியாதை மற்றும் நன்மைகளின் அடிப்படையிலேயே சீனா தனது தொழில் நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆதரவளிக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எமது இனத்தை சிதைக்க மீண்டும் சதிகள் இடம்பெறுகின்றன: வேழமாலிகிதன்
» பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு வலியுறுத்து
» சுதந்திர கட்சியை பாதுகாத்து தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்: மஹிந்த ராஜபக்ஷ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum