Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எமது இனத்தை சிதைக்க மீண்டும் சதிகள் இடம்பெறுகின்றன: வேழமாலிகிதன்

Go down

எமது இனத்தை சிதைக்க மீண்டும் சதிகள் இடம்பெறுகின்றன: வேழமாலிகிதன் Empty எமது இனத்தை சிதைக்க மீண்டும் சதிகள் இடம்பெறுகின்றன: வேழமாலிகிதன்

Post by oviya Sun Aug 02, 2015 3:51 pm

கிளிநொச்சி வட்டக்கச்சியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டத்தில், இலங்கை தமிழரசு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வேழமாலிகிதன் கலந்து கொண்டு.உரையாற்றினார்.
அவர் தனது உரையில்,



மீண்டும் எங்களை நோக்கி ஒரு தேர்தல் வந்திருக்கின்றது. வழமை போலவே இந்தத்தேர்தலும் எங்களுக்கு முக்கியமாக இருக்கின்றது. கடந்த ஐந்து வருடத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன செய்திருக்கின்றது என சிலர் கேட்கின்றார்கள். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு முன்னே இருந்த இராணுவம் விலகி நிற்கின்றது. கடந்த ஜனவரி எட்டாம் திகதிக்கு பின்னே சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. சர்வதேச ரீதியில் நடவடிக்கைகள் இராஜதந்திர அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் தான் நிகழ்ந்தன என்பதை எமது மக்கள் மறந்து விடக்கூடாது. இப்பொழுது எமது பலத்தை உடைக்க சதிகள் மேற்கொள்ளப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum