Top posting users this month
No user |
Similar topics
பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு வலியுறுத்து
Page 1 of 1

பஸ் கட்டணங்ளை ஜூலை மாதம் முதல் அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளன.
வருடாந்த பஸ் கட்டண திருத்தக் கொள்கைக்கமைய பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என தமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு வலியுறுத்து
» 13ஐ அமுல்படுத்துமாறு முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்து
» ஐ.நா அறிக்கையை தாமதிக்காது சமர்ப்பிக்கவும்: வடக்கு முதல்வர் வலியுறுத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum