Top posting users this month
No user |
பாராளுமன்றை கலைக்குமாறு மங்கள சமரவீர ஜனாதிபதியிடம் வலியுறுத்து
Page 1 of 1

பாராளுமன்றை கலைக்குமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அமைச்சர் இதனை கோரியுள்ளார்.
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இனியும் காலம் தாமதிக்க கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின்படி கடந்த மாதம் 23ம் திகதியே பாராளுமன்றத்தை கலைத்திருக்க வேண்டும், எனினும் 19வது அரசியலமைப்பை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே பாராளுமன்றத்தை கலைப்பது தாமதாகி வந்தது.
இந்நிலையில் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை மேலும் நீடிக்காது விரைவில் கலைக்க வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர கோரியுள்ளார்.
எவ்வாறாக இருந்த போதிலும் 20வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் பாராளுமன்றத்தைக் கலைக்கக் கூடாது என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் மீது காணப்பட்ட நம்பிக்கை சிறிது சிறிதாக வலுவிழந்து வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum