Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


2010ல் மஹிந்த வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!– மங்கள சமரவீர

Go down

2010ல் மஹிந்த வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!– மங்கள சமரவீர Empty 2010ல் மஹிந்த வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!– மங்கள சமரவீர

Post by oviya Sun Jul 19, 2015 2:34 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க போவதாக வாக்குறுதி வழங்கிய போதிலும் அவர் அதனை நிறைவேற்றவில்லை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதாக தற்போதைய பிரதமர் வழங்கிய வாக்குறுதியை அப்படியே நிறைவேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை ஹக்மன பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது மாநாயக்கர்கள் உட்பட பௌத்த பிக்குமார் முன்னிலையில் தனது மார்பில் அடித்து கொண்டு தனக்கு பொய் சொல்லும் பழக்கமில்லை, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் அரச ஊழியர்களின் சம்பளத்தை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிப்பதாக மஹிந்த கூறினார்.

தேர்தலில் வென்றார், சரத் பொன்சேகாவை இழுத்துச் சென்று சிறையில் தள்ளினார். மஹிந்த நிறைவேற்றிய வாக்குறுதிகள் எதுமில்லை.

எமது கட்சியின் தலைவர் பிரதமராக பதவியேற்று புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி 60 நாட்களுக்குள் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்தார் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum