Top posting users this month
No user |
Similar topics
கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பாக மீண்டும் சுற்றுச் சூழல் அறிக்கை
Page 1 of 1

கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பில் வெளியான சுற்றுசூழல் அறிக்கையில் காணப்படுகின்ற குறைபாடுகளை தீர்த்துக்கொள்ளவதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்று சூழல் அமைச்சு மீண்டும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் துறைமுக அதிகார சபை மற்றும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துடன் தொடர்புடைய சகல நிறுவனங்களுடனும், எதிர்வரும் வாரங்களில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினூடாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறைபாடுகள் காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையை தயாரிப்பதற்கு துறைமுக அதிகார சபையின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளாத காரணத்தினாலேயே குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையினை தயாரிப்பதற்காக குறித்த நிர்மாணப் பணிகளுக்கு மணல் மற்றும் கற்கள் பெற்றுக் கொள்ளும் இடங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதிலும் , அதனை பெற்றுக் கொடுப்பதற்கு துறைமுக அதிகார சபையும் புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் முன்வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து சுற்றுச் சூழல் அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாகவும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்று சூழல் அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொழும்பு துறைமுக நகர் திட்டம் மீளவும் முன்னெடுக்கப்படும்: இந்திய ஊடகம்
» கொழும்பு துறைமுக நகர திட்டத்தை நிறுத்த முடியாது- ராஜித்த சேனாரத்ன
» கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கு எதிராக மனு தாக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum