Top posting users this month
No user |
Similar topics
துறைமுக நகரம் தொடர்பாக ஜனாதிபதி தீர்மானத்திற்கு எதிர்ப்பு
Page 1 of 1

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா விஜயத்தின் போது மேற்கொண்ட தீர்மானத்திற்கு கடுமையாக கண்டிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ் வேலைத்திட்டம் தொடர்பாக சகல தகவல்களும் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ள போதிலும், இது தொடர்பாக கவனத்தில் கொள்ளாமல் இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்திருப்பது விபரீதமானதென சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் குழுவினரில் ஒருவரான சஞ்சிவ சாமிக்கர தெரிவித்துள்ளார்.
இதேவேளை இத்திட்டம் தொடர்பாக நீதிமன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற வேளையில் இவ்வாறான ஒரு தீர்மானமெடுத்தது எவ்வாறென அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த அரசாங்கம் தோல்வியடைந்ததற்கு சிவில் சமூக அமைப்புக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியது அவ் அரசாங்கம் ஆரம்பித்ததை இந்த அரசாங்கம் நடத்தி செல்வதற்கல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» துறைமுக நகரம் குறித்து விளக்கமளிக்க சட்டமா அதிபருக்கு கால அவகாசம்
» கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பாக மீண்டும் சுற்றுச் சூழல் அறிக்கை
» ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: ஜனாதிபதி எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum