Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


துறைமுக நகரம் குறித்து விளக்கமளிக்க சட்டமா அதிபருக்கு கால அவகாசம்

Go down

துறைமுக நகரம் குறித்து விளக்கமளிக்க சட்டமா அதிபருக்கு கால அவகாசம் Empty துறைமுக நகரம் குறித்து விளக்கமளிக்க சட்டமா அதிபருக்கு கால அவகாசம்

Post by oviya Wed Apr 29, 2015 12:27 pm

துறைமுக நகர திட்டம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவான் விஜித் கே மலல்கொட இன்று இந்த கால அவகாசத்தை வழங்கியுள்ளார்.

சுற்றாடல் காரணிகள் குறித்து கவனம் செலுத்தாது இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்கள் குற்றம்சுமத்தி வழக்கு தாக்கல் செய்துள்ளன.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது துறைமுக நகரம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது.

விளக்கம் அளிக்குமாறு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் காலம் தாழ்த்தி கிடைக்கப்பெற்றதினாலேயே கால அவகாசம் கோரப்பட்டது என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே எதிர்வரும் ஜூன் மாதம் 15ம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum