Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கு எதிராக மனு தாக்கல்

Go down

கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் Empty கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கு எதிராக மனு தாக்கல்

Post by oviya Fri May 08, 2015 12:44 pm

கொழும்பு துறைமுக நகர திட்டத்துக்கு எதிராக மற்றொரு அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை மீனவ சமூக தொழிற்சங்கம் ஒன்று, நேற்று உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்புக்காக எந்தவித சாத்தியக் கூற்றறிக்கையையும் கவனத்தில் கொள்ளாது துறைமுக நகரத் திட்டத்துக்காக அரசுக்குரிய காணி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் அருண ரொஷாந்த பர்னாண்டோ தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், துறைமுக அதிகார சபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், கொழும்பு மாநகரசபை, வீதிஅபிவிருத்தி அதிகார சபை, சைனா, கொமினிகேஷன் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் என்பன குறிப்பிட்டுள்ளன.

துறைமுக நகரில் 20 ஏக்கர் நிலப்பரப்பொன்றை உருவாக்குவதற்காக நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனத்துக்கு எந்தவித கேள்வியும் இன்றி வழங்கப்பட்டுள்ளது என்றும் துறைமுக நகரத்துக்காக ஒதுக்கப்பட்ட பகுதியை நிரப்பும் போது கொழும்பு மற்றும் நீர்கொழும்பு வரையிலான கரையோரப் பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் 30,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum