Top posting users this month
No user |
Similar topics
கொழும்பு துறைமுக நகர திட்டத்தை நிறுத்த முடியாது- ராஜித்த சேனாரத்ன
Page 1 of 1

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்த முடியாது, அத்திட்டத்தை தொடர்ந்து செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
குறித்த திட்டத்தின் குறைபாடுகளை திருத்திக் கொண்டு மீண்டும் செயற்படுத்துவதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னாள் எதிர்க்கட்சியில் தலைவராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க கொழும்பு துறைமுக திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் சீனாவின் நன்கொடையில் செயற்படும் என மேலும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவை அரசியலுக்கு அழைத்து வந்தால் வெற்றி பெற முடியாது: ராஜித்த சேனாரத்ன
» ஹம்பாந்தோட்டை துறைமுக செலவுகளை கொழும்பு துறைமுகம் ஏற்க இடமளிக்க முடியாது: அர்ஜுன
» துறைமுக நகர திட்டத்தை நிறுத்தினால் சீனா பெரும் நஸ்டம் அடையும்- சீனாவுடன் உறவுகள் தொடரும்: ஜனாதிபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum