Top posting users this month
No user |
Similar topics
வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதால் தப்பித்தார் ரவி
Page 1 of 1

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு எடுத்து வந்தனர் எனும் குற்றச்சாட்டின் பேரில் ரவி கருணாநாயக்க, லிங்கன் பியசேன, நெக்சியா நிறுவனத்தின் பிரதிநிதி ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வழக்கை எதிர்வரும் 17ம் திகதி வரை கொழும்புப மேல் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரிஷாட் மீதான வழக்கு ஒத்தி வைப்பு
» அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பிலான வழக்கு ஒத்தி வைப்பு
» பாராளுமன்றத்தில் சலசலப்பு - 20 நிமிடங்கள் சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum