Top posting users this month
No user |
Similar topics
ரிஷாட் மீதான வழக்கு ஒத்தி வைப்பு
Page 1 of 1
ரிஷாட் மீதான வழக்கு ஒத்தி வைப்பு
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் மாதம் 8ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று மன்னார் நீதவான் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மன்னார் உப்புக்குளம், மற்றும் கோந்தபிட்டி ஆகிய பகுதிகளில் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இயல்பற்ற சூழ்நிலையின் போது,
மன்னார் மாவட்ட முன்னாள் நீதவானை அமைச்சர் அச்சுறுத்தினார் எனும் குற்றச்சாட்டின் பேரில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளும் வகையில் விசாரணை ஜுன் மாதம் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாரத லக்ஷ்மன் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு
» பாராளுமன்றத்தில் சலசலப்பு - 20 நிமிடங்கள் சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு
» மைத்திரியின் தலையில் மிளகாய் அரைக்கும் ரிஷாட்: பொதுபல சேனா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum