Top posting users this month
No user |
Similar topics
பாரத லக்ஷ்மன் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு
Page 1 of 1

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பான வழக்கு, பிரதிவாதி ஒருவர் இல்லாமையின் காரணமாக எதிர்வரும் ஜுன் மாதம் 11ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன் இவ் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
குறித்த வழக்கு கடந்த 28ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அடுத்த கட்ட விசாரணைகளை இன்று நடத்த தீர்மானிக்கப்பட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கடந்த 2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் போது உயிரிழந்தனர்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட பன்னிருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரிஷாட் மீதான வழக்கு ஒத்தி வைப்பு
» பாரத லக்ஷ்மன் கொலை வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள்!
» வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதால் தப்பித்தார் ரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum