Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஒரு நாள் பொலிசாக மாறிய 7 வயது சிறுமி: சல்யூட் அடித்த அதிகாரிகள்

Go down

ஒரு நாள் பொலிசாக மாறிய 7 வயது சிறுமி: சல்யூட் அடித்த அதிகாரிகள் Empty ஒரு நாள் பொலிசாக மாறிய 7 வயது சிறுமி: சல்யூட் அடித்த அதிகாரிகள்

Post by oviya Sat Feb 14, 2015 1:07 pm

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண பிடியில் உள்ள ஒரு சிறுமியை பொலிஸ் அதிகாரியாக்கி அவளது ஆசையை மும்பை பொலிசார் நிறைவேற்றி உள்ளனர்.
மும்பையை சேர்ந்த மெஹக் சிங் என்ற 7 வயது சிறுமி எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் உயிர் பிழைக்க 10 முதல் 15 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணப்பிடியில் சிக்கி இருக்கும் மெஹக் சிங்க்கு பொலிஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே வெகு நாள் ஆசை.

இந்நிலையில் மேக்-எ-விஷ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், பொலிஸ் அதிகாரி ஆக விரும்பிய அந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தது.

இதை மும்பை பொலிசாரிடம் தெரிவித்தபோது அவர்களும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர்.

அதன்படி, அந்த சிறுமிக்கு பொலிஸ் இன்ஸ்பெக்டர் உடை அணிவிக்கப்பட்டு மும்பை போய்வாடா காவல் நிலையத்தில் ஒருநாள் பொலிஸ் அதிகாரியாக நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்.

அதிகாரி நாற்காலியில் அமர்ந்திருந்த மெஹக் சிங்குக்கு காவலர்கள் சல்யூட் அடித்தனர். அவரும், பொலிசாருடன் உரையாடி தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

அவளது ஆர்வத்தை கண்டு அங்கிருந்த பொலிசார் நெகிழ்ந்து போனார்கள்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum