Top posting users this month
No user |
Similar topics
செல்போன்கள் மீதான மோகத்தில் தன் உடலையே விற்ற 13 வயது சிறுமி
Page 1 of 1

குஜராத்த்தில் 13 வயது சிறுமி ஒருவர் நவீன கேட்ஜெட் கருவிகளை வாங்கும் மோகத்தில் தன் உடலையே விற்கத் துணிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வதோதரா நகரின் சுபன்புரா பகுதியில் மரக்கன்றுகள் விற்கும் பெண் ஒருவரின் மகள் சில தினங்களுக்கு முன் வாந்தியெடுத்துள்ளார்.
மேலும், தான் கர்ப்பமடைந்திருப்பதாக மகள் சொன்னதும் அந்த தாயார் அதிர்ச்சியில் மயங்கியுள்ளார்.
பின்னர் சிறுமியிடம் கர்ப்பத்திற்கான காரணம் குறித்து 'அபயம்' என்ற அமைப்பு மூலம் கவுன்சிலிங் கொடுத்து விசாரித்துள்ளனர்.
அப்போது, கடந்த ஒரு வருடமாக பல ஆண்களுடன் அவள் பணத்திற்காக உறவு கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதற்காகவே ரகசியமாக ஒரு கைப்பேசியை வைத்திருந்த அந்த சிறுமி, நேரடியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு, தனது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
எதற்காக இப்படி செய்தாய் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த சிறுமி, கேட்ஜெட் கருவிகள் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டது அதனால் தான் இப்படி செய்தேன் அதிர்ச்சி தரும் பதிலை கூறியுள்ளார்.
தான் செய்வது தவறான காரியம் என்பது கூட அந்த சிறுமிக்கு புரியவில்லை.
மேலும், அவரது அறையில் நடந்த பரிசோதனையில் பல விலையுயர்ந்த கேட்ஜெட்கள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 5 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய மூளைச் சாவடைந்த 3 வயது சிறுமி
» பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமி
» வில்வித்தையில் அசத்தும் 3 வயது சிறுமி: தேசிய அளவில் சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum