Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


60 வயது முதியவரோடு சேர்த்து வீட்டை இடித்து தள்ளிய அதிகாரிகள்

Go down

60 வயது முதியவரோடு சேர்த்து வீட்டை இடித்து தள்ளிய அதிகாரிகள்   Empty 60 வயது முதியவரோடு சேர்த்து வீட்டை இடித்து தள்ளிய அதிகாரிகள்

Post by oviya Sun Oct 25, 2015 2:15 pm

தெலுங்கானாவில் கட்டிடம் ஒன்றில், 60 வயது நபர் இருந்தபோதே, அதிகாரிகள் அந்த கட்டிடத்தை இடித்து தள்ளியதால் அவர் படுகாயமடைந்துள்ளார்.
செகந்திராபாத்தில் உள்ள அல்வால் பகுதியில் உள்ள வீடு ஒன்றை இடித்து தள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து வீட்டை இடித்து தள்ளுவது தொடர்பாக அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப பட்டுள்ளது.

இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்று, பணியாளர்களிடம் வீட்டை இடிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

வீட்டை இடித்த பிறகு தான் அதற்குள் 60 வயதான ஸ்ரீனிவாஸ் என்பவர் இருந்தது தெரியவந்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்திருந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வீட்டில் ஒருவர் இருப்பது கூட தெரியாமல் கட்டிடத்தை இடித்த அதிகாரிகளை கண்டித்து பொது மக்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், அந்த புகாரை ஏற்காத பொலிசார் ஸ்ரீனிவாஸ் குணமான பிறகு தான வழக்குப்பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum