Top posting users this month
No user |
Similar topics
என் தோல்விக்கு டெல்லி இமாம் மத கட்டளை தான் காரணம்: கிரண் பேடி
Page 1 of 1

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கிரண் பேடி, டெல்லி இமாம் மத கட்டளையே தனது தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் பாஜக முதல்–மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிரண் பேடி, போட்டியிட்டார்.
பாதுகாப்பான தொகுதி என்பதால் இந்த தொகுதியில் கிரண் பேடி நிறுத்தப்பட்ட போதிலும், சற்றும் எதிர்பாராத வகையில் அவர் தோல்வியைத் தழுவினார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்.கே.பக்கா, கிரண் பேடியை விட 2,277 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த தோல்வி குறித்து கிரண் பேடி கூறுகையில், கிருஷ்ணா நகர் தொகுதியில் நான் தோல்வியைத் தழுவியதற்கு தேர்தலுக்கு முந்தைய நாள் டெல்லி ஜூம்மா மசூதி ஷாகி இமாம் சையத் அகமது புகாரி அவர்கள், முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிறப்பித்த மத கட்டளைதான் காரணம்.
முதலில் கிருஷ்ணா நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது நான் முன்னிலை பெற்றிருந்தேன். ஆனால் அந்த பகுதி வாக்கு எண்ணிக்கை முடிந்தபோது 2 ஆயிரம் வாக்குகளில் நான் தோல்வி அடைந்தேன்.
எனவே டெல்லி இமாம் மத கட்டளை, இந்த தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது குறித்து தேர்தல் ஆனையம் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» டெல்லியில் வீழ்ந்த பாஜக: தோல்விக்கு நானே பொறுப்பு என்கிறார் கிரண் பேடி
» நடிகர் அர்னால்டின் டெல்லி வருகையும், டெல்லி சட்டமன்ற தேர்தலும்
» பெண்கள் தான் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு காரணம்: சர்ச்சை கருத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum