Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவின் தோல்விக்கு காரணம் கோத்தபாயவின் இனவாதமே: டிலான் பெரேரா சாடல்
Page 1 of 1

தேசிய கொடியில் மாற்றங்களை செய்து கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஈடுபட்டதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இனவாதத்தை தூண்டுவதன் மூலம் கோத்தபாய ராஜபக்ச திறமையற்ற அரசியல்வாதி என்பது தெளிவாகியுள்ளது.
இனவாதத்தை தூண்டிவிட்டு செயற்படும் அவரை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைய கோத்தபாய ராஜபக்சவே காரணம் எனவும்,
அவர் பொதுபல சேனாவை தோளில் சுமந்து கொண்டு அனைத்தையும் குழப்பியதாகவும், அவர் திறமையற்ற அரசியல்வாதி எனவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்! டிலான் பெரேரா கோரிக்கை
» மகிந்தவின் தோல்விக்கு நாம் காரணமல்ல: பொது பல சேனா
» தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாட முடியும்: டிலான் பெரேரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum