Top posting users this month
No user |
Similar topics
பொது தேர்தலில் மகிந்தவின் சின்னம் வெற்றிலை: டிலான் பெரேரா
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாங்கள் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடுவோம்.
மகிந்த ராஜபக்ச வாழையிலை சின்னத்தில் போட்டியிடுகிறார். வேறு சின்னங்களில் போட்டியிடுகிறார் என்று கதைகள் பேசப்பட்டு வருகின்றன.
ஆனால் அவர் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடுவார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மகிந்த ராஜபக்சவும் மரமும் அதன் பட்டையும் போன்றது. எனவே அதனை பிரிக்க முடியாது.
இதனை எதிர்ப்பவர்கள் எவராவது இருந்தால், அவர்கள் வேறு எந்த இலை சின்னத்திலாவது போட்டியிட முடியும்.
மகிந்த ராஜபக்ச அலவாங்கு சின்னத்தில் போட்டியிடுவார் என பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
மகிந்த அலவாங்கு சின்னத்தில் போட்டியிட மாட்டார்.
பந்துல குணவர்தனவுக்கு வேண்டுமாயின் அவர் அலவாங்கு சின்னத்தில் போட்டியிடலாம் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தை கலைத்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் செயற்படுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பலர் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வெற்றிலை சின்னத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் மஹிந்த ராஜபக்ச இம்முறை பொது தேர்தலில் போட்டியிடுவார்.
நானும், முன்னாள் அமைச்சரும் இணைந்து தான் முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் பிரதமராக்கும் போராட்டத்தை ஆரம்பித்தோம்.
நாங்கள் சென்று தான் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவையும், அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் நாங்கள் சென்று தான் அழைத்து வந்தோம்.
அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை இணைத்துக்கொண்டு இச்செயற்பாடுகளை ஆரம்பித்தோம்.
இச்செயற்பாடுகளை நாங்கள் மிகவும் சிறியதாகவே ஆரம்பித்தோம். தற்போது மஹிந்தவை அதிகாரத்திற்கு கொண்டுவரும் நிலை உருவாகிவிட்டதாக உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்! டிலான் பெரேரா கோரிக்கை
» பொது பல சேனா மகிந்தவை தோற்கடித்த புழுக்கள்!– டிலான் பெரேரா
» ஐ.ம.சு.முன்னணி புதிய பயணத்திற்கு தயாராகின்றது: டிலான் பெரேரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum