Top posting users this month
No user |
மகிந்தவின் தோல்விக்கு நாம் காரணமல்ல: பொது பல சேனா
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது அமைப்பினரை மேற்குலக நாடுகளின் சூழ்ச்சியாளர்கள் என கூறுவாராயின் அதனை ஒப்புவிக்கும் சாட்சியங்களை முன்வைக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் சிங்கள இணையத்தள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி விரும்பினால் தன்னிடம் காணப்படும் ஆவணங்களை இதற்காக பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறவேண்டும் என்ற பேராசையில் ராஜபக்ச இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் நாடு மற்றும் இனம் மீது பற்றில்லாதவர்களின் செயற்பாடுகளே இதற்கு காரணம் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பதவிக்காலம் முடியும் முன்னர் தேர்தலை நடத்துமாறு மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கியது பொதுபல சேனா அல்ல.
அவரது தோல்விக்கு எமது அமைப்பு ஒருபோதும் பொறுப்பேற்க முடியாது என ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum