Top posting users this month
No user |
Similar topics
டெல்லியில் வீழ்ந்த பாஜக: தோல்விக்கு நானே பொறுப்பு என்கிறார் கிரண் பேடி
Page 1 of 1

நடைபெற்று முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சியின் தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்பேன் என்று அக்கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.
டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி 60 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது, பாரதீய ஜனதா கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் கிரண் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது, கட்சி வெற்றி பெற்றால் இது கூட்டு வெற்றியாகும். கட்சி தோல்வி அடைந்தால் அது தனிநபர் பொறுப்பு.
இந்த தோல்விக்கான,பொறுப்பை நானே ஏற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» என் தோல்விக்கு டெல்லி இமாம் மத கட்டளை தான் காரணம்: கிரண் பேடி
» எங்களது தோல்விக்கு தமிழரசுக் கட்சியே பொறுப்பு: அரியநேத்திரன் சீற்றம்!
» சிலையும் நானே! சிற்பியும் நானே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum